தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mythic, mythical | புராணச் சார்பான,. பழங்கதை மரபுச்சார்பான, இட்டுக்கட்டான, கற்பனையான, பொய்யான, ஆதாரமற்ற. |
M | Mythicize | v. புராணப் பொருளாக்கு, பழமரபுக் கதையாக்கு, புராணக் கதையாகக்கொள், புராணக்கதைபோலப் பொருள்படுத்து, புராணக்கதை என்று விளக்கங்கூறு. |
M | Mythographer | n. புராண ஆசிரியர், பழங்கதை எழுதுபவர், |
ADVERTISEMENTS
| ||
M | Mythography | n. குழைமக் கலையில் புராணக் கருத்துக்களைத் தீட்டுங் கதை. |
M | Mythology | n. புராண இலக்கியம், புராணத்துறை, புராணக்கதைத் தொகுதி, கற்பனைப் பழங்கதைக்கோவை, மரபுரைக் கோவை,. தனி ஆள்-இடம்-பொருள் பற்றிய புராண மரபுத்தொகுதி, புராண ஆய்வுத்துறை நுல். |
M | Mythopoeic, mythopeotic | a. புராணக்கதைகளைப் புனைகின்ற, புராணக் கதைகளைப்படைக்கிற. |
ADVERTISEMENTS
| ||
M | Mythopoet | n. புராணப் படைப்புக் கவிஞர். |
M | Mythopoetry | n. புராணப் படைப்புக் கவிஞர். |
M | Myxoedema | n. மந்திப்புக் கோளாறு, கேடயச்சுரப்பிக்குலைவு காரணமாக உடலுறுப்புக்களின் அடிச்சவ்வுகள் தடித்து உடலுள ஊக்க அழிவு உண்டுபண்ணும் நோய். |
ADVERTISEMENTS
| ||
M | Myxom | a. ஊனீர்ப்புற்று. |