தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Myriad | n. (செய்) பத்தாயிரம், மிகப்பல, (பெயரடை) பத்தாயிரக்கணக்கான, எண்ணற்ற. |
M | Myriapod | n. அட்டை பூரான் இன உயிர். |
M | Myriorama | n. பல்காட்சிப்பட வேடிக்கை. |
ADVERTISEMENTS
| ||
M | Myrmidon | n. அக்கிலஸ் என்ற கிரேக்க மாவீரனைப் பின்பற்றிய தெஸ்ஸேலியா நாட்டு வீர இனத்தவர். |
M | Myrmidon | n. குண்டன், முரட்டுக் கூலிவேலையாள், அடியாள், கூலிக்கு வேலைசெய்யும் போக்கிரி, கொத்தடிமை, அடிமைத்தனமான பணியாள். |
M | Myrobalan | n. நெல்லிக்காய், தோல்பதனிடல்-சாயம் ஆகிய வகைகளில் பயன்படும் காரத்துவர்ப்பான கனிவகை. |
ADVERTISEMENTS
| ||
M | Myrrh | n. வௌளைப்போளம், நறுமணப்பொருள் செய்யப்பயன்படும் பிசின் வகை. |
M | Myrrh | n. நறுமணச் செடிவகை. |
M | Myrtle | n. பசுமை மாறா நறுமண மலர்ச் செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
M | Myself, pron,. | நானே, என்னையே. |