தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMutographn. இயங்குபொருளைத் தொடர்பட வரிசைப்படுத்தும் கருவி அமைவு, (வினை) இயங்குபொருளைத் தொடர்பட வரிசைப்படுத்திக்காட்டு.
MMutoscopen. இயங்கு பொருளின் தொடர்வரிசைப்படத்தைக் காட்சி காட்டுங்கருவி.
MMuttonn. ஆட்சிறைச்சி, (பே-வ) ஆடு.
ADVERTISEMENTS
MMutton stallகறிக்கடை, ஆட்டிறைச்சிக்கடை
MMutton-headn. (பே-வ) மந்த மதியாளர், முட்டாள்.
MMutuala. பரஸ்பரமான, ஒருவருக்கொருவர் பரிமாற்றமான, ஒன்றுக்கொன்று பரிமாற்றமான.
ADVERTISEMENTS
MMutualismn. நலவாழ்வுக்குக் கூட்டுறவுச் சார்புத்தொடர் தேவை என்னுங் கோட்பாடு.
MMutulen. (க-க) டோ ரிக் என்னும கிரேக்க கலைப்பாணியின் படி தூணின் மேல்வரம்பிலுள்ளள பிதுக்கற் கவரணை.
MMuzzlen. மூஞ்சி, விலங்கின் மூக்கின் வாயுமுள்ள முற்பகுதி, துப்பாக்கி வாய்முகப்பு, விலங்கின் வாரினாலான முகவாய்க் கட்டு, கம்பியாலான விலங்கின். வாய்மூடி. (வினை) வாய்மூடியிடு. பேசாதிருக்கும்படி செய், பாய்மரத்தை உள்வாங்கு.
ADVERTISEMENTS
MMuzzle-loadern. வாய்ப்பக்கமாக மருந்தடைப்பதற்குரிய பீரங்கி.
ADVERTISEMENTS