தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Must | -4 n. செய்து தீரவேண்டியநிலை., (வினை) வேண்டும். |
M | Mustability | n. நிலையாமை. |
M | Mustable | a. மாறக்கூடிய, மாறும் இயல்புள்ள. |
ADVERTISEMENTS
| ||
M | Mustang | n. மெக்சிகோ, கலிபோர்னியா, பகுதிகளிலுள்ள காட்டுக்குதிரை. |
M | Mustard | n. கடுகு, சுவைமிக்க பொருள், ஆர்வ ஊக்கமுள்ளவர், |
M | Mustard-pot | n. மேசைக் கடுகுக்கலம். |
ADVERTISEMENTS
| ||
M | Muster | n. திரளணி, மேற்பார்வை இடுவதை எதிர்நோக்கிக் கூடும் பேரணி, எண்ணிக்கைத் தணிக்கைக்கான கூட்டணி, மொய்திரள், பேரவை, தொகுதி, (வினை) திரளணி கூடு, ஒருங்கு திரட்டு, குழுமு, மனவுரம் வகையில் வரவழை, உடல்வலிமை ஒருங்குதிரட்டு. |
M | Muster-book | n. படைத்துறைப் பதிவேடு. |
M | Muster-rool | n. அணியேடு, படைவீரர் பெயர்க் குறிப்பீட்டுப்பட்டியல். |
ADVERTISEMENTS
| ||
M | Musty | a. பூஞ்சைக்காளான் பிடித்த, ஊசிப்போன, ஊசல் வாடையுடைய, ஊசிச்சுவைகேடான, நாட்பட்ட, பழமைப்பட்ட, காலங்கடந்த. |