தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Musquash | n. வட அமெரிக்க நீர்வாழ் கொறிவிலங்கின் மென்மயிர்த் தோல். |
M | Muss | n. (பே-வ) குழப்பநிலை, தூய்மையற்ற,நிலை, தா,றமாறான தன்மை, (வினை) ஒழுங்கு குலை, சீர்குலை, தாறுமாறாக்கு. |
M | Mussal | n. தீவட்டி, தீப்பந்தம், தீவட்டி பிடிப்பவர். |
ADVERTISEMENTS
| ||
M | Mussalchee | n. தீவட்டிப்பிடிப்பவர். |
M | Mussel | n. சிப்பிவகை. |
M | Mussuck | n. தோலாலான நீர்ப்பை. |
ADVERTISEMENTS
| ||
M | Mussulman | n. இஸ்லாமிய சமயத்தவர். |
M | Must | n. புதிய சாராயம். முழுப்புளிப்பாகு முன்னுள்ள கொடிமுந்திரிப் பழச்சாறு. |
M | Must | n. பூஞ்சைக்காளான் பிடித்தநிலை, பழமைப்பட்ட தன்மை. |
ADVERTISEMENTS
| ||
M | Must | -3 n. மதவெறி, (பெயரடை) ஆண்யானைகள்,-ஒட்டகங்கள் வகையில் வெறிகொண்ட நிலையிலுள்ள. |