தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Musket | n. காலாட்படைவீரனின் துப்பாக்கி, பருந்துவகைச் சேவல். |
M | Musketeer | n. துப்பாக்கி வீரர். |
M | Musketry | n. துப்பாக்கித் தொகுதி, துப்பாக்கிப்பய்றிசித்துறை, துப்பாக்கிப் பழக்கம், துப்பாக்கிப் பயிற்சிப் போதனை, துப்பாக்கி படை. |
ADVERTISEMENTS
| ||
M | Musket-shot | n. கைத்துப்பாக்கிக் குண்டு, குண்டுத்தொலைவு, துப்பாக்கிக் குண்டு பாயுந் தொலைவு. |
M | Musk-ox | n. அமெரிக்க துருவப்பகுதியிலுள்ள முனைத்த கத்தூரி மணமுடைய எருது போன்ற விலங்கு வகை. |
M | Musk-rat | n. வட அமெரிக்க நீர்வாழழூ கொறிவிலங்கு வகை, நீர்வாழ் கொறிவிலங்கின் மென்மயிர்த்தோல். |
ADVERTISEMENTS
| ||
M | Musk-rose | n. மணமுள்ள பெரிய வெண்மலரையுடைய செடி வகை. |
M | Musky | a. கத்தூரி மணமுள்ள. |
M | Muslin | n. மென்துகில் வகை, பெண்டிர் உடைகட்கும் திரைகட்கும் உதவும் நுண்ணயமுடைய பருத்தியாலான மென்துகில். |
ADVERTISEMENTS
| ||
M | Muslinet | n. திண்ணிய மென்துகில் வகை. |