தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mutation | n. மாற்றம், மாறுபாடு, (உயி) வகைமாற்றம், மாறுதலடைந்து புது உயிரினந் தோன்றுதல். |
M | Mutatis mutandia | adv. வேண்டிய மாறுதல்களுடன். |
M | Mute | n. ஊமை, ஊமர், ஊமைக்கூத்து நடிகர், வாய்திறவாதிருப்பவர், ஊமைப்பணியாள், கூலித் துயர்கொண்டாடி, இசைநரம்படக்கும் தண்டு, இசைக்கருவி அதிர்வடக்கிப் பொறி, இசைக்குழல்ட மந்தப்பட்டை, (சட்) வழக்காடா திருப்பவர், (ஒலி) தடைமெய்யொலி,. தடை ஒலி மெய்எழுத்து, ஊமை எழுத்து, ஒ |
ADVERTISEMENTS
| ||
M | Mute | v. பறவைகள் வகையில் மலத்தை வௌதயேற்று, எச்சமிடு. |
M | Muter | n. முணுமுணுப்பு, முணுமுணுப்புச் சொற்கள், (வினை) தாழ்ந்த குரலிற் பேசு, முணுமுணுப்பு, தௌதவில்லாமற் பேசு, குறைசொல். |
M | Mutilate | v. உறுப்புக்குறை, முடமாக்கு, உருக்கெடு, உருச்சிதை, வெட்டிக்குறை, உறுப்பைப் பயனற்றதாக்கு, நுற்பகுதிகளை நீக்கி குறைப்பட்டதாக்கு., |
ADVERTISEMENTS
| ||
M | Mutineer | n. அரசியல் புரளியாளர், ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சியாளர், கிளர்சிப் படைவீரர், மேலாட்சிமீறி எழுதுபவர். |
M | Mutinoius | a. புரளி செய்கிற, எதிர்ப்புக்கிளர்ச்சி செய்கிற, மீறி எழுகிற, அடங்காகெதிர்க்கிற, கிளர்ச்சி செய்கிற, கலகம் செய்கிற, கலவரம் செய்கிற. |
M | Mutiny | n. அரசியற்புரளி, ஆட்சி எதிர்ப்புக்கிளர்ச்சி, படைவீரர் கலகம், கலகம், கிளர்ச்சி, கலவரம், சட்டப்படியான, அதிகாரத்தை வௌதப்படையாகப் புறக்கணிக்குங் கலகம், படைத்தலைவர்களுக்கு எதிரிடையாகப் படைவீரர்கள் செய்யுங் கலகம். |
ADVERTISEMENTS
| ||
M | Mutism | n. பேசாநிலை, மௌனம், ஊமைத்தன்மை. |