தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Muzzy | a. மந்தமான, எழுச்சியற்ற, குடிமயக்கததால் அறிவு மந்தமான. |
M | Mwtallurgy | n. உலோகத்தொழில், உலோகம் எடுத்துருவாக்கும் தொழில், உலோகத்தொழிற் கலையியல். |
M | My | pron என்னுடைய. |
ADVERTISEMENTS
| ||
M | Myalgia | n. (மரு) தசைக்குரிய கீல்வாத நோய். |
M | Myall | n. புகையிலைக் குழாய் செய்யும் நறுமணக்கட்டையுடைய ஆஸ்திரேலிய வேல மரவகை. |
M | Myalsm | n. மேற்கிந்திய தீவுகளில் கையாளப்படும் சூனிய வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Mycelium | n. (தாவ) பூசணவலை, பூஞ்சைக்காளானின் வெண்மையான நாரியற் பொருள். |
M | Mycenaean, | (தொல்) கிரேக்க நாட்டில் கிரேக்க நாகரிகத்துக்கு முற்பட்டு (கி.மு. 1400-கி.மு. 1100 வரை) நிலவிய நாகரிகஞ் சார்ந்த. |
M | Mycetoma | n. காலில் அல்லது கையில் கடற்பஞ்சு போன்று தோன்றும் நோய்வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Mycology | n. காளானுல், பூஞ்சைக்காளானைப் பற்றிய ஆய்வுநுல். |