தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Muscovite | n. ருசிய நாட்டார், மாஸ்கோ நகர்க் குடிமகன். |
M | Muscovy | n. ருசிய நாடு. |
M | Muscular | a. தசைநார் பற்றிய, தசைப்பற்றுக்களாலான, தசைப்பற்றுக்களைப் பாதிக்கிற, தசைமுறுக்குடைய, திண்ணிய தசைப்பற்றுவாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Musculature | n. உடலின் தசைமண்டலம், உறுபபின் தசைக்கூறமைப்பு. |
M | Muse | n. கிரேக்க புராணமரபில் கலைத்தேவதைகள் ஒன்பதிருள் ஒருவர். |
M | Muse | n. கவிதை, கவிதைக்கலை, கலை, கவிஞர், கவிதைக்கான அகத்தூண்டுதல், கவிதைக்கலை அருந்திறம். |
ADVERTISEMENTS
| ||
M | Muse | -3 v. சிந்தனையில் ஆழ்ந்திரு, தன்னை மறந்து எண்ணமிட்டிரு, ஆழ்நினையுடன் உற்றுநோக்கியிரு, ஆழ்ந்து ஆராய், ஆய்ந்துநோக்கு. |
M | Musette | n. துருத்திபோன்ற இசைக்கருவி வகை, பையூத்திசை போன்ற முல்லைநிலப் பண்ணிசை, பையூத்திசை போன்ற முல்லைநிலப் பண்ணிசைக்குரிய நடனம், இசைப்பெட்டியின் இசைக்கட்டைத் தடை. |
M | Museum | n. பொருட்காட்சிச்சாலை, அரும்பொருட் காட்சி மனை. |
ADVERTISEMENTS
| ||
M | Mush | n. மென்களி, மென்கூழ், கஞ்சி, தெளு. |