தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMunitionn. படைக்கலங்கள், போர்க் கருவிகள் ருந்து குண்டு முதலிய கருநிலத் தொகுதிகள், (வினை) போர்த்தள வாடங்கள் தருவித்து அளி, வெடிமருந்து தொகுத்து வழங்கு.
MMunitionsn. pl..போர்ப்படைக்கலங்கள், வெடிமருந்து சேம வைப்புக்கள், போர்த்தளவாடங்கள்.
MMuntjakn. சிறிய ஆசிய மான்வகை.
ADVERTISEMENTS
MMuntz, Muntz metaln. கப்பற் கவசத்தகட்டுக்கான உலோகக் கலவை, துத்தநாகம் 40 சதவீதம் கலந்த செம்புக் கலவை.
MMuolberry n. (வர) இரண்டாம் உலகப் போரில் நேசநாட்டினர் ஐரோப்பாப் படையெடுப்புக்காக முன்கூட்டித் திட்ட மிடப்பட்டுக் குறிக்கப்பட்ட துறைமுகம்.
MMuragen. (வர) நகரமதில் வரி, சுற்றுச்சுவர் கட்டவோ சீர்செய்யவோ போடப்படும் வரி.
ADVERTISEMENTS
MMuraln. சுவர்ச்சித்திர ஒப்பனை, (பெயரடை) சுவருக்குரிய சுவர்போன்றசுவர்மீதான.
MMuratoriana. முரடோ ரி என்ற1க்ஷ்-ஆம் நுற்றாண்டைய இத்தாலியப் புலவருக்குரிய.
MMurder,திடடமிட்ட கொடுங்டகொலை, மனமார்ந்த ஆட்கொலை, கொலைக்குற்றச்செயல், (வினை) மனிதத்தன்மையற்றுக் கொடுங்கொலை செய், வன்மத்தோடு ஆட்கொலை செய், தவறாக ஒலித்துப் பாழ்படுத்து, தவறான வழக்கால் சொற்கொலை செய்.
ADVERTISEMENTS
MMurderern. கொலைகாரன், கொல்வோன்.
ADVERTISEMENTS