தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Murderous | a. மனமார்ந்த கொலை செய்யத்தக்க, கொடுங்கொலைக்குரிய, கருவி வகையில் கொடுங்கொலை செய்வதற்குரிய, கொலை செய்யும் விடா உறுதி கொணடுள்ள. |
M | Mure | v. சிறையிலடை, அடைத்து வை. |
M | Murex | n. ஊதா நிறச் சாயம் தரும் கிளிஞ்சில் அல்லது சிப்பி வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Muriate | n. பாசிகை. |
M | Muriatic | a. நீரகப்பாசிகை சார்ந்த. |
M | Murk | a. (செய்) இருளார்ந்த, மூடுபனியார்ந்த, புகையார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Murky | a. கருமைதோய்ந்த, இருளார்ந்த., அடர்ந்த.' |
M | Murmur | n. கருமைதோய்ந்த, இருளார்ந்த, அடர்ந்த. |
M | Murrain, | கன்று காலிகளுக்கு வரும் தொற்றுநோய் வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Murrey | n. முசுக்கட்டைப்பழ நிறம், கருஞ்சிவப்பு, (பெயரடை) கருஞ் சிவப்பு நிறமுடைய. |