தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Murrhine glass | n. அரிய நுண்மணிக் கற்கூறுகளுருவான நயமிக்க கண்ணாடிக் கலங்கள். |
M | Muscadine | n. கத்தூரி நறுமணமுடைய கெடிமுந்திரிப்பழவகை. |
M | Muscal | a. இசை சார்ந்த, இனிமையான, இசைவிணக்கமுடைய, இசைக்கலைத் திறமைவாய்ந்த, இசை நயப்புடைய, இசையமைக்கப்பட்ட, இசையோடு சேர்ந்து இசைக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
M | Muscardine | n. தாவர ஒட்டுயிரிகளால் பட்டுப்புழுக்களுக்கு ஏற்படும் நோய்வகை. |
M | Muscat, muscatel | கத்தூரி நறுமணமுடைய கொடி முந்திரிப் பழவகை, கத்தூரி மணமுள்ள கொடிமுந்திரிப் பழங்களிலிருந்து வடிக்கப்படும் இன்தேறல் வகை, கத்தூரி மணமுடைய கொடிமுந்திரி உலர்பழம். |
M | Muscle | n. தசைநார், சதைப்பற்று, விலங்கின் உடலில் தசை நிறைந்த பகுதி, தசையின் முக்கிய கூறு, (வினை) வன்முறை செய்து தலையிடு. |
ADVERTISEMENTS
| ||
M | Muscle-bound | a. அளவுமீறிய பயிற்சியால் உறுதியாக விறைத்த தசைகளையுடைய. |
M | Muscology | n. பாசி ஆய்வுநுல். |
M | Muscovado | n. பழுப்புச்சர்க்கரை, கருப்பஞ்சாற்றிலிருந்து எடுக்கப்பட்ட தூய்மைப்படுத்தப்படாத வெல்லம். |
ADVERTISEMENTS
| ||
M | Muscovite | n. காக்காய்ப்பொன். |