தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mushroom | n. நாய்க்குடை, காளான், உணவுக்குரிய மழைக்குடைத்தாவரம், குடைவடிவப் பூஞ்சையின வளாச்சி, திடீர் வளர்ச்சிப் பொருள், புதுச் செல்வர், புத்துயர்வுற்றவர், கீழ்நோக்கி வளைந்த அருகுடைய மகளிர் வைக்கோல் தொப்பி வகை, (வினை) உணவுக்கான காளான்களைத் திரட்டு, துப்பாக்கித்தோட்டா வகையில் விரிவுற்றுத் தட்டையாக்கு. |
M | Music | n. இசை, இசைக்கலை, இன்னிசை, பண்ணுடன் கூடிய பாடல், எழுதப்பட்ட இசைக்குறிப்பு, அச்சடிக்கப்படட இசைக்குறிப்பு. |
M | Musical centre, musicals | இசையகம் |
ADVERTISEMENTS
| ||
M | Musicale | n. இசைவிருந்துக் குழாம். |
M | Music-hall | n. இசைக்கூடம், ஆடல்பாடல் நாடகங்டகளுக்கான மண்டபம். |
M | Musician | n. இசைக்கலை ஆர்வப் பயிற்சிமுறை. |
ADVERTISEMENTS
| ||
M | Music-stool | n. உயரம் சரிசெய்யும் வாய்ப்புடைய இசை மேளக் கோக்காலி. |
M | Musk | n. கத்தூரி, கத்தூரி மணமுள்ள செடிவகை. |
M | Musk-deer | n. கத்தூரி மான். |
ADVERTISEMENTS
| ||
M | Musk-duck | n. கத்தூரி மணமுள்ள அமெரிக்க வாத்து வகை. |