தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Muff | n. கம்பளியாலான மகளிர் கையுறை, மகளிர் கைபொதிக் கம்பளிச்சட்டை. |
M | Muff | n. அறிவிலி, மட்டி., பேதை, செயல்திறமற்றவர், வகைதெரியாதவர், செயல்முறையறியாதவர்., வேலைக்குளறு படியாளர், ஏறுமாறாகக் காரியமாற்றுபவர், பணிச் செப்பமற்றவர், சப்பர், பயனற்றவர், விளையாட்டில் திறமையற்றவர், ஆட்டச் செப்பமற்றவர், பந்தினைக் காக்கத் தெரியாதவர், (வினை |
M | Muffetee | n. மணிக்கட்டில் அணியப்படும் கம்பளிப் பின்னற் கட்டு. |
ADVERTISEMENTS
| ||
M | Muffin | n. வட்டமான முறுகு நெய் அப்பம். |
M | Muffineer | n. முறுகு நெய்யப்பத்துக்கு உப்டபோ சர்க்கரையோ கொடடிக்கொள்வதற்குரிய நுண்புழைச்சிமிழ். |
M | Muffle | n. முகறைக்கட்டை, அசைபோடும் விலங்குகள்-கொறி விலங்குகள் ஆகிவற்றின் மூக்கு மெலுதடு ஆகியவற்றின் தடித்த பகுதி, (வினை) கழுத்தினையும் மடிவடற்றினையும் குளிர் காப்புக்காகப் பொதிகுட்டைகொண்டு மூடு, பேச்சுத்தடுக்க முகமூடித் திரையிடு, முரசு-மணி முதலயவ்றறில் ஓசை அடக்கப் பொதிதிரையிடு, ஒலி தடுப்பதற்காகத் துடுப்பு-குதிரைக் குளம்பு முதலியவற்றிற்குப் பொதியுறையிடு, குரலடக்கு, உள்ளடக்கி வௌதயிடு. |
ADVERTISEMENTS
| ||
M | Muffler | n. கம்பளிக் கழுத்துக்குட்டை, குத்துச் சண்டக்காரர் கையுறை, திண் கையுறை, ஓசையடக்கத் திண்டு. |
M | Mufti | n. துருக்கிய சமயத்துறை அலுவல் முதல்வர், முஸ்லீம் சட்ட அறிஞர் அலுவலரின் அலுவல் சாராப் பொது நிலை உடை. |
M | Mug | n. குடுவை, நீர்குடிக்கும் நீளுரளை உடிவுள்ள குவளை, குடுவை நீர்மம், குளிர்பானம். |
ADVERTISEMENTS
| ||
M | Mug | n. அறிவிலி, பேதை, மூடன் ஏமாளி. |