தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNotchn. வடு, வெட்டுத்தடம், வெட்டுக்குறி, இடுக்கமான விடர்ப்பாதை, மரப்பந்தாட்டத்தில் கெலிப்புக்குறி, (வினை.) வடு உண்டுபண்ணு, வெட்டுக்குறியீடு, மரப்பந்தாட்டத்தில் ஓட்ட எண்கள் எடு, படிக்கட்டு வரிசையில் படிகளைப் புகுத்து.
NNotcheda. படுவுடைய, வெட்டுந் தடங் கொண்ட.
NNotch-wingn. அந்துப்பூச்சி வகை.
ADVERTISEMENTS
NNoten. தனிக்குரலிசை, இசைக் குறியீடு, சுரம், பறவைகளின் குரலிசைப்பு, தொனி, தனிப்பண்பு, உயரிக்கூறு, அடையாளக் குரல், அடையாளக் குரலிசைப்பு, கவனக் குறிப்பு, விவரம், நினைவுக் குறிப்பு, சுருக்கக் குறிப்பு, குறியீடு, குறிப்பீடு, குறிப்புரை, உரை விளக்கம், குறிப்புச் சீட்டு, கடிதக் குறிப்பு, அரசியலறிவிப்பு, பத்திரம், கைச்சீட்டு, உறுதி முறி, காசு முறி, சிறப்பு, பெருஞ்சுட்டு, (வினை.) உன்னிப்பாக நோக்கு, கூர்ந்து பார், குறி, கவனி, மனத்திற் பதியவைத்துக்கொள், குறிப்பீடு, குறித்துக்கொள், குறிப்புரை எழுது.
NNotebookn. குறிப்பேடு.
NNotecasen. பையுறை, சட்டைப் பையிலிட்டுக் கொண்டு செல்லத்தகும் சிறு பை.
ADVERTISEMENTS
NNoteda. பெருஞ்சுட்டு வாய்ந்த, பெயர்பெற்ற.
NNote-papern. கடிதம் எழுதுவதற்கான தாள் வகைகள்.
NNoteworthya. குறிப்பிடத்தக்க, கவனிக்கத்தக்க.
ADVERTISEMENTS
NNothingn. ஒன்றுமின்மை, எதுவுமின்மை, இல்பொருள், வெறுமை, சூனியம், சிறுதிறம், அற்பமானது, (கண.) இன்மை, சுன்னம், இல்லாதது, சமய நம்பிக்கை வகையில் பந்த மதப்பிரிவினையுஞ் சாராதவர், கடவுட் பற்றிய கருத்தற்றவர், (வினையிடை.) ஒரு சிறிதுமின்றி, ஒரு வகையிலமின்றி, எதுவுமின்றி.
ADVERTISEMENTS