தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nut-weevil | n. பச்சைக் கொட்டைவகைமீது முட்டையிடம் வண்டுவகை. |
N | Nux vomica | n. எட்டிக்காய். |
N | Nuzzle | v. மூக்கினை அழுத்து, மூக்கால் அழுத்து, மூக்கால் இடி, மூக்கால் தேய், மூக்கால் கிளறு, மோப்பம் பிடி, ஒன்றி அணைத்துக்கிட, நெருக்கிக்கிட, வாய்ப்பாக அமர்ந்து கொள். |
ADVERTISEMENTS
| ||
N | Nyctalopia | n. இரவுக் குருடு, மாலைக்கண், இருட்டில் மட்டும் தௌதவாகப் பார்வையுடைய. |
N | Nylghau | n. குறுக்கொம்புடைய இந்திய மான்வகை. |
N | Nylon | நொசிவிழை |
ADVERTISEMENTS
| ||
N | Nylon | n. தொய்வும் திண்மையும் மிக்க கண்ணாடிபோன்ற செயற்கைத் துகில் வகை. |
N | Nylons | n.pl. மகளிர் காலுறை, மகளிர் ஆடைகள். |
N | Nymph | n. கொல்லிப்பாவை, அரமகள், நீர்நங்கை, வன தெய்வம். எழில் மடமாது, முட்டைப்புழுவின் கூடு. |
ADVERTISEMENTS
| ||
N | Nympholepsy | n. கிட்டாதவற்றின்மேற் கொள்ளும் ஆசையால் ஏற்படும் வெறித்துடிப்பு. |