தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNutrimentn. ஊட்ட உணவு, சத்துணவு.
NNutritionஊட்டச்சத்து
NNutritionn. உணவூட்டம், ஊட்ட வளம், சத்துள்ள உணவு.
ADVERTISEMENTS
NNutritionala. உணவு ஊட்டத்துக்குரிய.
NNutritiousa. ஊட்டம் தரத்தக்க, ஊட்டமிக்க.
NNutritiven. உணவு வகை, ஊட்டந்தரும் உணவு, (பெ.) உணவாகப் பயன்படுகிற, ஊட்டச் சத்துடைய.
ADVERTISEMENTS
NNutsn.pl. நிலக்கரிக் கட்டிகள், நிலக்கரித் துண்டுகள்.
NNutshelln. கொட்டை ஓடு, சிறு கொள்கலம், சிறு குடில், மணிச்சுருக்கம், செறி சுருக்கம்.
NNut-treen. கொட்டைகள் ஈனும் மரவகை.
ADVERTISEMENTS
NNuttya. கொட்டைகள் நிறைந்த, கொட்டைப்பருப்புப் போன்ற சுவையுடைய.
ADVERTISEMENTS