தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNuptialsn.pl. திருமணம், திருமண உறவு.
NNurseசெவிலியர்
NNurse n. தாதி, வளர்ப்புத்தாய், ஊட்டுதாய், குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள், நோயாளிகளைப் பேணிக் காப்பவர், பாலூட்டி வளர்ப்பு, பேணிக் காப்பு, இனத்தாய்ச்சி, தேனீ-எறும்பு முதலிய உயிரிகள் வகையில் மரபு பேணிக்காக்கும் அலியினம், கன்னித்தாய்ச்சி, இனப்பெருக்க வகை மாறுபாடுட
ADVERTISEMENTS
NNurse n. சுறாமீன் வகை.
NNurse-childn. வளர்ப்பு பிள்ளை.
NNurse-frogn. குஞ்சு பொரிக்கும் வரையில் முட்டைகளைத் தந்தையே சுமந்து திரியும் மரபுடைய தவளை வகை.
ADVERTISEMENTS
NNurselingn. குழந்தை, செவிலியால் பேணி வளர்க்கப்படும் குழவி, வளர்க்கப்பட்டவர், பேணி உருவாகக்கப்பட்டவர், வளர்க்கப்பட்டது, பேணி உருவாக்கப்பட்டது.
NNurse-maidn. தாதி.
NNurseryn. குழந்தை வளர்ப்பரங்கம், குழந்தையர் காப்பறை, நாற்றுப்பண்ணை, நாற்றங்கால், பண்பின் வளர்ப்பிடம், பண்புடையர் தாயகம்.
ADVERTISEMENTS
NNurseryநாற்றங்கால், செடி வளர்ப்புப் பண்ணை, செடி வளர் பண்ணை.
ADVERTISEMENTS