தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Numismatic | a. நாணயங்களைப் பற்றிய, நாணய முறை சார்ந்த. |
N | Numismatics | n.pl. காசியல், நாணயம்-பதக்கம் முதலியவற்றின் ஆராய்ச்சித்துறை. |
N | Nummary | a. நாணயம் பற்றிய, காசு-பண உருவான. |
ADVERTISEMENTS
| ||
N | Nummet | n. நண்பகல் சிற்றுண்டி. |
N | Nummulite | n. மூன்றாவது நில அடுக்கில் வட்டத் தகடு அல்லது சில்லு போன்ற புதைபடிவத் தோடு. |
N | Numnah | n. சேணத்துணி, சேணத்திற்கடியிலுள்ள திண்டு. |
ADVERTISEMENTS
| ||
N | Numskull | n. மடையன், முட்டாள், மட்டிமண்டை. |
N | Nun | n. மாடக் கன்னி, கிறித்தவப் பெண் துறவி, பறவை வகை, அந்துப்பூச்சி வகை. |
N | Nunatak | n. கிரீன்லாந்தில் பனிச் சமவௌதயிடைத் தனிநெடும்பாறை. |
ADVERTISEMENTS
| ||
N | Nun-buoy | n. நடுவில் உருண்டையாகவும் இருபுறமும் கூர்ங்குவிவாகவும் உள்ள மிதவை. |