தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nunc dimittis | n. ரோமன் கத்தோலிக்க வழிபாடுகளிற் பாடப்படும் சிறு தோத்திரப்பாடல், சேட்புல யாத்திரைப் பாடல். |
N | Nunciature | n. திருத்தூதர் பணி, போப்பாண்டவரின் வௌதநாட்டுத் தூதர் பதவிக்காலம். |
N | Nuncio | n. வௌதநாட்டு அவைகளிலுள்ள போப்பாண்டவரின் பேராண்மைத் தூதர். |
ADVERTISEMENTS
| ||
N | Nuncupate | v. விருப்ப ஆவணத்தை வாய்மொழியாகக் கூறு. |
N | Nunnation | n. வேற்றுமையில் பெயாச் சொல்லிறுதியில் நகர ஒலி இணைவு. |
N | Nuns cloth | n. மெல்லிய கம்பளித் துணி வகை. |
ADVERTISEMENTS
| ||
N | Nuns thread | n. நேர்த்தியுடைய வெண்மையான தையல் நூல். |
N | Nuns veiling | n. மெல்லிய துகில் வகை. |
N | Nuphar | n. மஞ்சற்நிற நீராம்பல் வகை மலர். |
ADVERTISEMENTS
| ||
N | Nuptial | a. திருமணஞ்சார்ந்த, திருமணம் பற்றிய. |