தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNutcrackersn.pl. கொட்டை வெட்டி, குறட்டு முகவாய்க் கட்டை.
NNut-galln. சாயப் பொருளாகப் பயன்படும் சீமை ஆல்வகையின் சுரணை.
NNuthatchn. கொட்டைகளை உண்டு வாழும் பறவை வகை.
ADVERTISEMENTS
NNutmegn. சாதிக்காய்.
NNutmeg-applen. சாதிக்காய்க் கொட்டை.
NNutmeg-livern. ஈரலின் நோயுற்ற நிலை.
ADVERTISEMENTS
NNut-oiln. கொட்டை வகையினின்று எடுக்கப்படும் மெழுகெண்ணெய் வகை.
NNut-palmn. கொட்டைகளையுடைய ஆஸ்திரேலிய பனையின மரம்.
NNutrian. தென் அமெரிக்க நீர்வாழ் கொறிவிலங்கு வகையின் மென்மயிர்த் தோல், நீர் வாழ் கொறிவிலங்கு வகையின் மென்மயிர்.
ADVERTISEMENTS
NNutrienta. ஊட்டச் சத்தாகப் பயன்படுகிற, ஊட்டம் அளிக்கிற.
ADVERTISEMENTS