தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNursery schoolமழலையர் பள்ளி
NNursingn. வளர்ப்பு, சீராட்டு, பேணுகை, (பெ.) வளர்க்கிற, பேணிக் காக்கிற, வளர்ப்புக்குரிய.
NNursing homeநலம் பேணகம்
ADVERTISEMENTS
NNurturen. பேணி வளர்ப்பு, பயிற்றுவிப்பு, கவனிப்பு, அன்புக் கண்காணிப்பு, ஊட்டம், ஊட்டி வளர்ப்பு, (வினை.) பேணி வளர், ஊட்டி வளர், பேணிப் பயிற்றுவி.
NNutn. கொட்டை, கொட்டைவகை, உட்பருப்புடைய ஒற்றை விதை, தலை, கடுமிண்டன், கடுநிரடு, இளமை முறுக்குடையவன், நூற்புக்கதிரின் பல்வட்டு, திருகு மரை, சுரையாணி இறுக்கும் புரி வட்டு, இசைக்கருவியின் மீட்டுவில் நாணிறுக்கி, பிரடை, வில்யாழின் திவவுக்கட்டை, நிலக்கரிக்கலம, (வினை.) கொட்டைகளைச் சேகரி, கொட்டைகளைத் தேடிப் பொறுக்கு.
NNutatev. (தாவ.) தலையாடு, தொங்கவிடு.
ADVERTISEMENTS
NNutationn. தலையாட்டம், (தாவ.) வளர் நுனித்தண்டின் வளைவு, (வான்.) நிலவுலக ஊடச்சின் சிற்றூசலாட்டம்.
NNut-browna. செந்தவிட்டு நிறமான.
NNut-buttern. கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய் போன்ற உணவு வகை.
ADVERTISEMENTS
NNutcrackern. பறவை வகை, குறட்டு முகவாய்க்கட்டை.
ADVERTISEMENTS