தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Numbles | n.pl. மானின் குடற்கொடி. |
N | Numerable | a. எண்ணத்தக்க. |
N | Numeral | n. எண்குறி, இலக்கம், எண்ணுப்பெயர், எண்குறித்த இலக்கத் தொகுதி, எண்குறித்த தொடர், எண்குறித்த சொல், (பெ.) எண்ணைக் குறிக்கிற, எண் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
N | Numerate | v. எண்ணு, எண்களைப் படி. |
N | Numeration | n. எண்ணுகை, எண்ணுமுறை, கணிப்பு, கணிப்பு முறை, எண் வரிசைப்படி கூறல், எண் அறுதியீடு, (கண.) எழுத்துமானம், இலக்கத்தை எழுத்தாக எழுதுதல். |
N | Numerator | n. கீழ்வாய் இலக்கத்தில் பகுதி, பின்னத்தின் மேல் இலக்கக்கூறு, எண்ணுபவர், கணக்கிடுபவர். |
ADVERTISEMENTS
| ||
N | Numeric | n. முழு எண், தகுபின்னம், தகாப்பின்னம், பொதுக் கூறற்ற விகிதம். |
N | Numerical | a. எண்ணைக் குறிக்கிற, எண் சார்ந்த, எண்ணியலான. |
N | Numerous | a. பல அடங்கிய, பலரை உட்கொண்ட, பெரிய அளவான, பலரைச் சார்ந்த, பலருக்குரிய, மக்கள் நெருக்கம் உடைய, மிகப்பல, மொழிநடை வகையில் சந்த அமைவுடைய, இன்னியைவுடைய. |
ADVERTISEMENTS
| ||
N | Numinous | n. பத்திமையுணர்வு, (பெ.) தெய்வத்தன்மை சார்ந்த, தெய்வமிக்க. |