தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nullah | n. கால்வாய், நீரோடை, ஆழ்பள்ள நீரோடை. |
N | Nullify | v. பயனற்றுப் போகச்செய், செல்லுபடியற்றதாக்கு, தள்ளுபடி செய், முனைப்பழி, ஆற்றல்கெடு. |
N | Nullipore | n. கடல்வாழ் தாவரவகை. |
ADVERTISEMENTS
| ||
N | Nullity | n. செல்லுபடியாகாத நிலை, பயனற்ற தன்மை, வெறுமையான தன்மை, செல்லுபடியாகாத சட்டம், செல்லா ஆவணம், இல்லாத ஒன்று, மிகச் சிறுதிறம். |
N | Numb | a. உணர்ச்சியற்ற, மரமரத்த, இயக்க ஆற்றலற்ற, (வினை.) உணர்ச்சி அறச்செய், மரத்துப்போகச் செய், உணர்வு மழுங்கச்செய். |
N | Number | எண் |
ADVERTISEMENTS
| ||
N | Number | n. எண், எண்ணிக்கை, தொகை, இலக்கம், எண்குறி, எண்ணின் வரிவடிவு, தொகுதி, குழு, எண்ணுதிறம், கணிப்பு, கணக்குத்திறம், எண்வரிசை, வரிசை எண் குறித்த பொருள், எண்குறிப்பு நறுக்கு, உருப்படி, இசைநாடகக் கூறு, கட்டுரைப் பகுதி, நாளேட்டின் தனி இதழ், வலர், வல, (இலக்.) பெயரின் எண், சொல்லின் எண் சுட்டு திறம், (வினை.) எண்ணு, எண்ணிக்கையிடு, இலக்கமிடு, இலக்கமிட்டுச்சுட்டு, இலக்கங்குறி, தொகைப்படுத்து, வகைப்படுத்து, தொகைப்படு, எண்படு, அகவையுறு, வயதுடையவராயிரு, மொத்தமாகு, உள்ளடக்கமாக மதி, கூறாக மதி, வரையறு, குறிப்பிட்ட எண்ணிக்கைக்குட்படு. |
N | Numberless | a. எண்ணிக்கையற்ற, கணக்கிலடங்காத. |
N | Numbers | n.pl. சீர்த்தொகுதி செய்யுள்நடை, சுரத்தொகுதி இசைநடை, பெருந்தொகை, எண்ணிக்கை வலிமை. |
ADVERTISEMENTS
| ||
N | Numb-fish | n. மின்னேற்றுமீன், இரையைத் தன்பாலுள்ள மின்னாற்றலினால் மரத்துப்போகச் செய்து கொன்றுதின்னும் மீன்வகை. |