தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNudgen. முழங்கை இடிப்பு, தட்டு, தள்ளு, (வினை.) முழங்கையால் இடி, இடித்துக் கவனத்தைத் திருப்பு.
NNudismn. முண்டு கட்டாக் கோட்பாடு.
NNudistn. அற்றம் மறைக்க வேண்டாதவர்.
ADVERTISEMENTS
NNugaen.pl. அற்பமானவை, பயனற்ற புலமை நுணுக்கங்கள், ஆதாயமற்ற சிறுதிறச் செய்திகள்.
NNugatorya. அற்பமான, பயனற்ற, ஆதாயமற்ற, சட்டப்படி செல்லாத, நடைமுறையிலில்லாத, இயங்காத.
NNuggarn. நைல் ஆற்றுப் பாங்கரில் வழங்கும் வாயகன்ற படகு வகை.
ADVERTISEMENTS
NNuggetn. சீர் செய்யப்படாத தங்கக்கட்டி.
NNuisancen. தொல்லை, தொந்தரவு, நச்சரிப்பாளர், தொல்லை தருபவர், சள்ளை, தொந்தரவூட்டுவது, தொந்தரவு தரும் செயல், வேண்டா வெறுப்புக்குரிய செய்தி, (சட்.) மன்பதைத் தொல்லை, சமுதாயத்துக்குக் கேடான செயல், (சட்.) பிறருக்குக் கேடுபயப்பது.
NNulln. குழூஉக்குறி உட்கொண்ட பயனில் எழுத்து, (பெ.) செல்லும்படியாகாத, மதிப்பில்லாத, கட்டுப்படுத்தாத, பொருளற்ற, வேறு நிலையான, இல்லா நிலைப்பட்ட.
ADVERTISEMENTS
NNulla bonan. கடனுக்கு ஈடாகக் கடனாளியிடம் சொத்து எதுவுமில்லையென மாநகர் மணியக்காரர் கொடுக்கும் அறிக்கை.
ADVERTISEMENTS