தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nowadays | n. தற்காலம், நிகழ்காலம், இக்காலம், முன்னேற்றமுற்ற இக்காலம், புதுமைப் போக்குடைய இக்காலம், (வினையிடை.) தற்காலத்தில். |
N | Noway,noways,nowise | எந்த வழியிலுமில்லாமல், எவ்வாற்றனும் முடியாததாக, இல்லவே இல்லாததாக. |
N | Nowel | int. நாவலோஸ் கிறித்துமஸ் பண்டிகை மகிழ்ச்சி ஆரவாரக் கூக்குரல். |
ADVERTISEMENTS
| ||
N | Nowhence,nowhither | எந்த இடத்திலும் இல்லாமல், எந்த இடத்திற்கும் இல்லாமல். |
N | Nowhere | adv. எவ்விடத்திலுமின்றி, எங்குமின்றி, ஓரிடத்துமின்றி. |
N | Noxious | a. தீமையான, கெடுதி விளைவிக்கிற, நச்சுத்தன்மை வாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
N | Noyade | n. நீரில் மூழ்கவைத்துக் கொலை செய்தல், 1ஹ்ஹீ4-இல் நடைபெற்ற மூழ்கடிப்புப் படுகொலைத் தொகுதி. |
N | Noyau | n. கொட்டைப்பருப்புக்களிட்டு நறுமணமும் தீஞ்சுவையுமூட்டப்பட்ட தேறல்வகை. |
N | Nozzle | n. குழாய் முனை, தூம்புவாய், நீள்குழாய்க் கூம்பலகு. |
ADVERTISEMENTS
| ||
N | Nuance | n. நுட்ப வேறுபாடு, வண்ணச்சாயல் வகையில் நுண்ணியத்திரிபு, கருத்துவகையில் நயநுட்ப வேற்றுமை சொற்பொருள் வகையில் நுழைநய வேறுபாடு, உணர்ச்சி வகையில் நுணக்கத் திரிபுநயம். |