தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTrimmern. ஆடை சீராக்குவோன், நடுநிலையாளர், கத்தரிப்புக் கருவி வகை, விறகு தாங்கும் அணைப்புவிட்டக் கட்டை.
TTrimmingn. கத்தரிப்பு, செவ்விதாக்குதல்.
TTrimmingsn. ஓர ஒப்பனைத் தொங்கல் ஓர ஒப்பனை.
ADVERTISEMENTS
TTrimnessn. நல்லொழுக்கு, நல்வரிசை, நற்றுய்மை, நற்பொழிவு.
TTrimorphismn. (உயி,தாவ,இய,) மூவுருத்திறம், மூன்று, தௌதவான உருவங்கிளல் தோன்றுதல்.
TTrimorphousa. (உயி, தாவ, படிக அமைப்பாய்வியல்) மூவுருத்திறமான, மூன்,ற தௌதவான உருவங்கள்ட வழிப்படுகிற.
ADVERTISEMENTS
TTrinn. ஓரீற்று முப்பிறப்பு, மூவிரட்டை.
TTrinarya. மும்மடங்கான.
TTrinen. (வான்) கோள் விரிகோண இடைவு, இருகோள்கள் 120 டிகிரி பாகை விரிகோணத்திலுள்ள நிலை, (பெயரடை) மும்மடியான., மும்மடங்கான, முக்கூறான, முப்பகுதியான.
ADVERTISEMENTS
TTrinervatea. மூன்று நரம்புகளையுடைய.
ADVERTISEMENTS