தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tyrant | n. கிரேக்க வழக்கில் வல்லாளன், கொடுங்கோலன், சட்டமீறிய ஆட்சியாளர், தன்னார்வக்காரர், அடக்குமுறையாளர். |
T | Tyrant-bird, tyrant-flycatcher | n. கிளைபற்றி அமரும் அமைவுடைய அமெரிக்க பறவை வகை. |
T | Tyre | n. ரப்பர் டயர். |
ADVERTISEMENTS
| ||
T | Tyre | n. தயிர். |
T | Tyrocidine | n. (மரு) நுண்ம நாசினி வகை. |
T | Tyrolese | n. இத்தாலிடி எல்லையில் ஆஸ்திரியா நாட்டிலுள்ள டைரால் பகுதி வாணர், (பெயரடை) டைரால் பகுதியில் வாழ்கிற, டைராஸ் பகுதி சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Tyrotoxicon | n. பாலழிம்பு, பால் அல்லது பாலாடையில் ஏற்படும் அழிபொருள் வகை. |
T | Tyrrhene, Tyrrhenian | n. இத்தாலியில் வாழ்ந்த பண்டை எட்ரஸ்கள் இனத்தவர், (பெயரடை) பண்டை எடரஸ்கன் இனஞ் சார்ந்த. |
T | Tzigane | n. அங்கேரி நாட்டு ஜிப்சி இனத்தவர், (பெயரடை) அங்கேரிநாட்டு ஜிப்ஸி இனத்தவருக்குரிய, அங்கேரி நாட்டு ஜிப்ஸி இனத்தவருக்குரிய, அங்கேரி நாட்டு ஜிப்ஸி இனத்தவரின் இசை சார்ந்த. |
ADVERTISEMENTS
|