தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TType-metaln. அச்சு உலோக்கலவை.
TTypescriptn. தட்டச்சுப்படி, கட்டச்சடித்த வரைபடிவம், தட்டச்சுப் பப்ர்ப்புப்படி, வரைவியல் அச்சுரு எழுத்து, கையெழுத்துப் போலியான அச்செழுத்துரு, தட்டியல் அச்சுரு எழுத்து, தட்டச்சுருப்போலியான அச்செழுத்துரு.
TType-wheeln. விளிம்பச்சுருச் சக்கரம், தட்டச்சு வகையிலும் அச்சத் தந்தியிலும் பயன்படுத்தும் புடைப்பெழுத்துரு விளிம்புடைய சக்கரம்.
ADVERTISEMENTS
TTypewriter service centreதட்டச்சுப்பொறி பணி நடுவம், தட்டச்சுப்பொறி பழுதுபார்க்கும் நிலையம், தட்டெழுத்துப் பயிலகம்
TTyphilitica. குடல்முளை அழற்சிக்குரிய, அழற்சி வகையில் குடல் முளை சார்ந்த.
TTyphlitisn. குடல்முளை அழற்சி.
ADVERTISEMENTS
TTyphoid n. நச்சுக் காய்ச்சல், குடற் காய்ச்சல், (பெயரடை) நச்சுக் காய்ச்சல் சார்ந்த, காய்ச்சல் வகையில் நச்சுப் பண்பு வாய்ந்த, செம்பழுப்புப் பொட்டுகளுடன் மயக்கமும் பெருத்த வலிவுக்கேடும் உண்டுபண்ணுகிற.
TTyphoidala. நச்சுக் காய்ச்சல் சார்ந்த.
TTyphomanian. நச்சுக் காய்ச்சல் சன்னி.
ADVERTISEMENTS
TTyphonicn. கடும்புயல் சார்ந்த, சீனக்கடற் பருவப்புயல்களுக்குரிய.
ADVERTISEMENTS