தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTympanitica. குடல்வாயு வீக்கஞ் சார்ந்த.
TTympanumn. (உள்) இடைச்செவி, புறச் செவிக்கும் அப்ச் செவிக்கும் இடைப்பட்ட பகுதி, செவிப்பறைச் சவ்வு, வாத்தின் வளிக்குழாய் முகப்பு, (க-க) முக்கோண வாயில், (க-க) முக்கோணப் படிவாயில், ஆற்று நீரிறைப்பு வட்டு, காலழுத்து செக்குப்பொறி.
TTynwaldn. மான் தீவின் மக்கள் மாமன்றம்.
ADVERTISEMENTS
TTypala. மாதிரி சார்ந்த, உரு மாதிரிக்குரிய.
TTypen. மாதிப் படிவம், எடுத்துக்காட்டிரு, பொது உருமாதிரி, அமைப்புரு, வகை மாதிரி, வகை திரிபு மாதிரி, மாவடை தலைமைப் பகுப்பு வகை, தொகுதி மாதிரி, (வேதி) பண்புமாதிரி, பதக்கப் பொறிப்புப் படிவம், நாணயப்பொறி வடிவம், தட்டச்செழுத்துரு, (அச்சு) எழுத்துரு, (வினை) மாதிரியாயிரு, தட்டச்சுப் பொறியியக்கு, தட்டச்சடி.
TType writern. தட்டச்சுப்பொறி.
ADVERTISEMENTS
TType-barn. வரி அச்சுப்பொறியின் வரிப்பாவம், தட்டச்சுப்பொறியினன் அச்சுருக் கம்பி.
TType-castv. நடிப்பு இயல் நிலைப்படுத்து, நாடகத்துறையில் நடிகருக்கு இயல்பாக உரிய பாகமே கொடுத்து நடிக்க வை, நடிகர் தோற்றத்திற்குத் தக்கபடியேயுள்ள நடிப்புப் பகுதி கொடுத்து நடிக்க வை, ஒரு பாகமே கொடுத்து மீட்டும் மீட்டும் நடிக்கச் செய்.
TType-highn. அச்சுருக்கட்டை வகையில் கட்டளைச் செவ்வுயர்வுடைய, 'ஹீ1க்ஷ் அங்குல முனைப்பு உயர்வுடைய.
ADVERTISEMENTS
TType-holdern. முத்திரைப்பொறிக் கைப்பிடி.
ADVERTISEMENTS