தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTykea. கீழின நாய், கயவன், கீழ்மகன், முரடன் நாகரிகமற்றவன்.
TTylopodn. மெத்தடி விலங்கினம், ஒட்டகம், போன்ற குளம் பற்ற அடி காப்புத்தசைத் திண்டுக்காலுடைய விலங்கு வகை.
TTylopodousa. மெத்தடி விலங்கினஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
TTylosisn. கண்கட்டி, கண்ணிரப்பை வீக்கக் கோளாறு, (தாவ) உட்புழைப் புடைப்பு வளர்ச்சி.
TTyloten. (வில) கடற்பஞ்சின் குமிழடை முட்கூறு.
TTylotica. கண்ணீர்ப்பை வீக்கமுடைய, கண்கட்டி சார்ந்த, (தாவ) உட்புழைப் புடைப்பு வளர்ச்சியுடைய.
ADVERTISEMENTS
TTympn. சூளை வாயில் முகட்டுக்குமிழ், சுரங்கத்தில் குறுக்கிடைவிட்டம்.
TTympann. இழுவைத் தசைநார், மெல்லிழைப் பொருள், (அச்சு) சமனத்தகடு, அழுத்தத்தைச் சமநிலை செய்யும் வரைச்சட்டம்.
TTympanica. செவிப்பறைச் சவ்வு போன்ற, செவிப்பறைச் சவ்வுபோலச் செயற்படுகிற, (உள்) செவிப்பறைச் சவ்வு சார்ந்த.
ADVERTISEMENTS
TTympanitesn. குடல்வாயு வீக்கம், குடலுள் காற்றால் ஏற்படும் அடி வயிற்று வீக்கம்.
ADVERTISEMENTS