தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Two-up | n. இரு நாணயச் சுண்டாட்டம், இரு காசுகளை ஒருங்கே சுண்டிவிட்டு இருதலை இரு பூ இணைவெண்ணியாடும் ஆஸ்திரேலிய ஆட்டவகை. |
T | Two-way | a. இருவழித்தான, விருப்பம்போல் இருவழியும் செல்லவிடத்தக்கதாக, குழாய்க்குமிழ் வகையில் இருகுழாய்களின் வழியாகவும் ஒழுக விடும் இயல்புடைய, மின்குமிழ் வகையில் ஈரிடங்களிலிருந்து விசையூட்டவோ விசையமர்த்தவோ இடந் தருகின்ற, (கண) இரு வகையில் மதிப்பு வேறுபாடுடைய, (கண) இரு விசைமானங்களையுடைய. |
T | Two-wheeler | n. இருசக்கர வண்டி. |
ADVERTISEMENTS
| ||
T | Two-year old | n. இருவயதுக்குழந்தை, இரண்டாண்டுக் குதிரைக்குட்டி. |
T | Twy-natured | a. இரட்டையியல்புடைய. |
T | Tyburn | n. லண்டன்நகரத் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் இடம். |
ADVERTISEMENTS
| ||
T | Tychonic | a. டைகோ பிரா என்னும் மென்மார்க்கு நாடட்டு வானுலாருக்குரிய. |
T | Tycoon | n. ஜப்பானிய நாட்டு வரலாற்றில் படைத்தலைவர் மரபினரான முற்கால ஆட்சியாளர் பட்டப்பெயர், (பே-வ) தொழிலதிபர். |
T | Tyepwrite | v. தட்டச்சடி, தட்டச்சுப் படியெடு. |
ADVERTISEMENTS
| ||
T | Tying | n. கட்டுதல், (பெயரடை) கட்டுகிற. |