தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Two | n. இரண்டு, (பெயரடை) இருமையுடைய, இரண்டான. |
T | Two;ness | n. இருமை, இருமைப்பண்பு. |
T | Two-cleft | a. (தாவ) ஆழ்பிளவுடைய, கிட்டத்தட்ட நடுவிடம் வரை இருகூறுகளாகப் பிளவுண்ட. |
ADVERTISEMENTS
| ||
T | Two-edged | a. வாள் வகையில் இருபுறக் கூரான, இரண்டகமான. |
T | Twoence | n. இரு செப்புத்துட்டு மதிப்புடைய பணம். |
T | Twoer | n. இரண்டெண்ணிக்கையுடையது, இரண்டெண்ணிக்கையுடையவர், இரண்டளவானது,.இரண்டு மதிப்புடையது, இரு கெலிப்பெண் மதிப்புடயது. |
ADVERTISEMENTS
| ||
T | Two-fisted | a. அழகற்ற. |
T | Twofold | a. இரட்டிப்பான, இரு மடங்கான, இருமடியான, (வினையடை) இரட்டிப்பாக, இரு மடங்காக. |
T | Two-foot | a. இரண்டடியளவுள்ள, இரண்டு பாதங்களையுடைய. |
ADVERTISEMENTS
| ||
T | Two-footed | a. இரண்டு பாதங்களையுடைய. |