தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Twinling | n. இரட்டைக் குழந்தைகளுள் ஒன்று. |
T | Twinned | a. இரட்டைகளான, இரட்டையரான. |
T | Twinning | n. இணைபடிக ஆக்கம், படிக ஆய்வியல் வகையில் கூட்டுப் படிகங்கள் உருவாதல்., |
ADVERTISEMENTS
| ||
T | Twinning-machine | இரட்டுவெட்டுப் பொறி. |
T | Twin-plane | n. இரட்டைப்படிகத்தின் வெவ்வூடு தளம். |
T | Twins | n. pl. மிதுன ராசி, இரட்டையர். |
ADVERTISEMENTS
| ||
T | Twins | n. pl. மிதுன ராசி, இரட்டை விண்மீன்கள். |
T | Twin-saw | n. இரட்டு வெட்டு இரம்பம். |
T | Twinship | n. ஈரிணைமை, இரட்டைக் குழந்தைகளாக இருக்கும் நிலை, ஈரிணைவுடைமை, இரட்டைக் குழந்தைகளுள் ஒன்றாக இருக்கும் நிலை. |
ADVERTISEMENTS
| ||
T | Twirl | n. முறுக்குகை, திருக்குகை, முறுக்கு, திருக்கு, விரை சுழற்றீடு, உற சுழற்சி, கண்ணின் பார்வைச் சுழற்சி, எழுதுகோல் கருவி படைக்கலம் முதலியவற்றின் வகையில் சுழற்றியக்கம், சுழல்வியக்கம், சுழல்வியக்கம், மீசை முறுக்கீடு, விரல் திருகியக்கம், சோம்பேறித்தனமான சுழல்வதிர்வு, வட்டச் சுற்று, ஆரவட்டம், திருகு சுருள்வுறு, (வினை) விரைந்து சுழற்று, சுற்றிச் சுழற்று, கழல்வுறு, விரைந்து சுழல், சுற்றி இயக்கு, சுற்றி இயங்கு, விரைந்து சுற்று, திரருக்கு, திருகு, சுழற்றிக் காட்டு, வரிந்து சுற்றிப் பின்னு, சோம்பேறித்தனமாகத் திருகியக்கம் உண்டுபண்ணு, வேலையற்றதனமாகச் சுழல்வதிர்வாட்டஞ் செய். |