தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Twentymo | n. இருபதின்மடி, இருபது சம பாகங்களாக மடிக்கப்பட்ட தாள், இருபதின்மடிச் சுவடி. |
T | Twerp | n. (இழி) கயவன், கீழ்மகன். |
T | Twibill | n. கண்டகோடரி, இரட்டை அலகுப் போர்க்கோடரி. |
ADVERTISEMENTS
| ||
T | Twice | adv. இருதடவையாக, இருமடங்காக, இருமடியாக, இரட்டடிப்பாக, இரு வேளைகளில். |
T | Twice-born | a. இருபிறப்புடைய, (இறை) ஆன்மிகப்புத்துயிர்ப் பெழுச்சியுற்ற, இந்திய வழக்கில் இருபிறப்பாளரான. |
T | Twice-laid | a. மீட்டிழைக்கப்பட்ட, பழைய இழைகளை மீண்டும் இழைத்து உருவாக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
T | Twicer | n. அச்சுக்கோப்பவராகவும் இருக்கும் அச்சகப்பொறி இயக்குநர், இரு முறையர், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக இருமுறை திருக்கோயிலுக்குச் செல்பவர். |
T | Twice-told | a. இருதடவை கூற்ப்பட்ட, கூறியது கூற்ப்பட்ட. |
T | Twiddle | n. கொனஷ்டை, சோம்பேறித்தனமாக விரல்களைத் திருகிச் சுழற்றிக்கொண்டிருத்தல், நச்சுச் சேட்டை, (வினை) திருகு கொனஷ்டை பண்ணு, சோம்பேறித்தனமாக எதையேனும் திருகிச் சுழற்றிச் சுழற்றிக் கொண்டிரு. |
ADVERTISEMENTS
| ||
T | Twiddling-line | n. (கப்) சிக்கூரி, திசைகாட்டியின் திருகு சிக்கலற்ற வெட்டியிழுக்கத்தக்க சிறு கயிறு. |