தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Twifold | a. இருமடங்கான,. (வினையடை) இருமடங்காக. |
T | Twiforked | a. இரு கவருடைய. |
T | Twiformed | a. இரு வடிவங்களையுடைய. |
ADVERTISEMENTS
| ||
T | Twig | v. (பே-வ) தெரிந்துகொள்,றி, கண்டுணர். |
T | Twig | -3 a. நடப்புநயம், (வினை) வலுவொடு வேலை செய். |
T | Twig(1), n., | சுள்ளி, மிலாறு, குச்சு, கம்பு, (உள்) குருதிக் குழாயின் குறுங்கிளை, (மின்) சிறு பங்கீட்டு ஊடுகடத்தி, அடிநில வளங்காண உதவும் மென்கழி. |
ADVERTISEMENTS
| ||
T | Twilight | n. வைகறை வெல்லொளி மருள்மாலையொளி, மக்கலொளி, அரைகுறை அறிவு, (பெயரடை) மங்கலொளிக்குரிய, அரைகுறை ஔதயுடைய, (வினை) மங்கலாக ஔதரச்செய், அரை குறையாக ஔதயூட்டு. |
T | Twill | n. சாய்வரித்துணி, (வினை) சாய்வரித்துணியாக நெய். |
T | Twin | n. இரட்டைக் குழந்தைகளுள் ஒன்று, நெருங்கிய தொடர்புடைய இரட்டையில் ஒன்று., மறு இரட்டை, ஆள் அல்லது பொருள் வகையில்சரி எதிரிணையான மறு படிவம், எதிரிணைக் கூட்டுப்படிகம், படிக ஆய்வியல் வகையில் ஒரு கூறு மற்றொதன்றின் தலைகீழ் எதிரிணையாகவுள்ள, கூட்டுப் படிகம், (பெயரடை) இரட்டையில் ஒன்றான, (தாவ) இரட்டையாக வளர்கிற, இணைசோடிகளுள் ஒன்றான, இணைசோடியான, ஈரிணைவான, நெருங்கி இணைந்த ஒரேமாதிரியான இரண்டு பாகங்களைக் கொண்ட, இருமடியான, இரட்டையான, சோடியான, இணையான, (வினை) நெருக்கமாகச் சேர்ந்து இணை, சோடியாகு., |
ADVERTISEMENTS
| ||
T | Twin-axis | n. இரட்டைப்படிகச் செவ்வூடு வரை. |