தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTwo-horsea. இரு குதிரைகளுக்குரிய, இரு குதிரைகளக்கான, இரு குதிரைகள் பூட்டிய.
TTwo-linea. (அச்சு) இரு வரையளவு அகலமுடைய.
TTwo-mastern. இரு பாய்மரக் கப்பல்.
ADVERTISEMENTS
TTwo-pairn. இரண்டாந் தளத்திலுள்ள, இரண்டாம் மாடிக்குரிய.
TTwo-parteda. இரு பகுதிகளையுடைய.
TTwo-pennyn. இரு செப்புத்துட்டு மதிப்பூடைய மதுவகை, மலிவான மதுவகை, (பெயரடை) இரு செப்புத்துட்டு மதிப்புடைய, மிக மலிவான, சிறுதிற, பயனற்ற.
ADVERTISEMENTS
TTwopenny-halfpennya. சிறப்பற்ற, அற்பமான, வெறுக்கத்தக்க.
TTwo-pennyworthn. இரு செப்புத்தட்டு மதிப்புடையது.
TTwopiecea. இரு துண்டுகளான, இரு பகுதிகளடங்கிய.
ADVERTISEMENTS
TTwo-platoona. ஆட்ட வகையில் காப்பாட்டத்திற்கு ஒன்றும் தாக்காட்டத்திற்கு மற்றொன்றுமாக இரு குழு ஆட விடப்படுகிற.
ADVERTISEMENTS