தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Two-ply | a. ஈரிழையாக நெய்யப்பட்ட, இரு புரியடக்கிய, ஈரடையான, இரு அடை அடுக்குகளையுடைய. |
T | Two-score | n. நாற்பது, (பெயரடை) நாற்பதான. |
T | Two-seater | n. இரண்டு இருக்கைகளையுடைய விமானம், இரண்டு பேர் இருக்கத்தக்க வண்டி, இருவர்க்கான இருக்கைகளையுடைய உந்துகலம். |
ADVERTISEMENTS
| ||
T | Twoshot | n. தொலைக்காட்சித் துறையில் இருவர் காட்சிப்படம். |
T | Two-sided | a. இரு பக்கமுடைய, இருதன்மையுள்ள, இருகோணங்களிலிருந்து நோக்கத்தக்க, இரு பக்கங்களில் செயலாற்றத்தக்க. |
T | Two-sidedness | n. இருபக்கமுடைமை. |
ADVERTISEMENTS
| ||
T | Two-some | n. இருவர் தனிக்குழு, இருவர் அந்தரங்க உரையாடல், குழிப்பந்தாட்ட வகையில் இருவர் ஆட்டம், (பெயரடை) இருவர் ஆட்டஞ் சார்ந்த. |
T | Two-speed | a. இருவகை வசைகளுக்குரிய. |
T | Two-step | n. இரண்டந்தம், இரண்டாங்கால விசையில் வட்ட இழையாக ஆடும் நடன வகை, இரண்டந்த நடன இசை வகை, (வினை) இரண்டந்த நடனமாடு. |
ADVERTISEMENTS
| ||
T | Two-stroke | a. இயந்திர வகையில் இரு உந்துதண்டு விசைகளையுடைய. |