தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Typo | n. (பே-வ) அச்சாளர், அச்சுக் கோப்பாளர்., |
T | Typographer | n. அச்சுக்கலையாளர், அச்சிடுபவர், அச்சுக் கோப்பாளர். |
T | Typographical | a. அச்செழுத்துச் சார்ந்த, அச்செழுத்திலேயே உள்ள, அச்சிடு முறைக்குரிய, அச்சடிப்பதில் ஏற்ப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
T | Typographically | adv. அச்செழுத்துச் சார்ந்ததாய், அச்சு வடிவச் சார்பாக, அச்சிட்ட முறையில், அச்சிட்ட நிலையில். |
T | Typography | n. அச்சுக்கலை, அச்சிடும் பாணி, அச்செழுத்து வடிவம், அச்சுருத் தோற்றம். |
T | Typolite | n. பதிகல், உருவப் படிவு பெற்ற கல், புதைபடிவ உருவுடைய கல். |
ADVERTISEMENTS
| ||
T | Typological | a. (உயி,தொல்,) மாதிரிப்படிவ வரன் முறையைச் சார்ந்த, (விவி) முற்படிவக் கோட்பாட்டுச் சார்பான. |
T | Typology | n. (உயி) மாதிரிப்படிவ வரன்முறை மரபாய்வுத் துறை. |
T | Typonym | n. (உயி) வகைச்சுட்டு, வகையடிப்படையாக அமைந்த பெயர். |
ADVERTISEMENTS
| ||
T | Typonymal | a. வகைச்சுட்டுச் சார்ந்த, வகைப்பொய் குறித்த. |