தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTyphoonn. கடும் புயல், சண்ட மாருதம்.
TTyphousa. நச்சுக் காய்ச்சல் சார்ந்த.
TTyphusn. நச்சுக் காய்ச்சல், சன்னிக் காய்ச்சல்.
ADVERTISEMENTS
TTypica. மாதிரி சார்ந்த.
TTypicala. உரு மாதிரியான, வகை மாதிரியான, மாதிரி எடுத்துக்காட்டான, வகை இனம் ஆகியவற்றின் செய்தி புற மாதிரிகளுடன் ஒத்த, குறியடையாளமான, வகை மாதிரிக்குரிய, வகை மாதிரிக்குப் பொருத்தமான, குறிப்பிடத்தக்க.
TTypicallyadv. மாதிரிக் குறியீமாய், வகை மாதிரிக்குப் பொருத்தமாக.
ADVERTISEMENTS
TTypificationn. வகை மாதிரியாக்குதல், வகை மாதியாக எடுத்துக் காட்டுதல், எடுத்துக் காட்டாயமைதல்.
TTypifiern. மாதிரியாக்குபவர், மாதிரியாக்குவது.
TTypifyv. மாதிரியாகக் காட்டு, முன் மாதிரியாகு, வகையாகு, பண்புக்குறியாகு, குறித்துக் காட்டு.
ADVERTISEMENTS
TTypistn. தட்டெழுத்தாளர்.
ADVERTISEMENTS