தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Truffled | a. பூங்கிழங்கார்ந்த, காளான் வகையின் அடிறநிலக் கட்டையிட்டுச் சுவையூட்டப்பட்ட. |
T | Trug | n. பால்மரவை, மஜ்ப் பாற்கலம். |
T | Truism | n. வௌளிடை மெய்ம்மை, அங்கை நெல்லிக்கனி, யாவரும் அறிந்தது. |
ADVERTISEMENTS
| ||
T | Trull | n. விலைமகள். |
T | Truly | adv. உண்மையாக, மெய்யாகவே, நன்றியாக. |
T | Truman Doctrine | n. அமெரிக்க ஐக்கிய அரசுத் தலைவர் ட்ரூமன் 1ஹீ4ஹ்-ல் தொடங்கிடிவைத்த தொலைநாடுகளுகுப் பொருளாதார உதவிசெய்யும் அமெரிக்க கோட்பாடு. |
ADVERTISEMENTS
| ||
T | Trumeau | n. வாயில் நடுநிலைத்தூண், வழி ஊடுதூண் வரிசை, வழி ஊடு குறுஞ்சுவர். |
T | Trump | n. துருப்புச் சீட்டு, துருப்புப் பிடியாட்டம், முற்காலச் சீட்டாட்ட வகை. |
T | Trump | n. எக்காளம், ஊதுகொம்பு, ஊதுகொம்பொலி. |
ADVERTISEMENTS
| ||
T | Trump** | -3 n. (அரு) தடங்கல், வழித்தடை, (வினை) வழித்தடை செய், தடங்கலிடு, சாட்டியுரை, பொய்புனைந்து இட்டுக்கட்டிக்கூறு. |