தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Typonymic | a. வகைச்சுட்டுச் சார்ந்த, வகைப்பெயர் குறித்த. |
T | Tyranness | n. கொடுங்கோலரசி. |
T | Tyrannic | a. (அரு) கொடுங்கோன்மையான. |
ADVERTISEMENTS
| ||
T | Tyrannical | a. கொடுங்கோலனுக்குரிய, கொடுங்கோன்மையான, தன்னாணவமான. |
T | Tyrannically | adv. கொடுங்கோன்மையாக, உறுகொடுமையுடன். |
T | Tyrannicidal | a. கொடுங்கோலரைக் கொல்லுகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Tyrannicide | n. கொடுங்கோலரை அழித்தல், கொடுங்கோலரைக் கொல்லுநர். |
T | Tyrannize | v. கொடுங்கோன்மை செய், அடக்குமுறையாற்று, கொடுமைப்படுத்து. |
T | Tyrannous | a. கொடுங்கோலாட்சி, வாய்ந்த, தன்னாணவம் பிடித்த, அடக்குமுறைப் படுத்துகிற, வலிந்தடக்குகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Tyranny | n. கிரேக்க வழக்கில் வல்லாட்சி, கொடுங்கோன்மை, சட்டமீறிய ஆட்சி, கொடுங்கோன்மைச் செயல், அடக்குமுறை. |