தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTrumperyn. வெற்றுப் பகட்டணி, சத்தற்றது, உள்ளீடற்றது, முட்டாள்தனம், (பெயரடை) வீண்பகட்டான, ஏமாற்றான, பயனற்ற.
TTrumpetn. எக்களாம், ஊதுகொம்பு, பித்தளையாலான பல்லியக் கருவி, பேரிசைப் பேழையில் எக்காள உறபபு, தூதுவர், (வினை) எக்காளமிட, ஊதுகொம்பால் அறிவிப்புச் செய், யானைவகையில் பிளிறு.
TTrumpet-calln. எக்காள நாதம், போர்க்கழைப்பு.
ADVERTISEMENTS
TTrumpet-conchn. கடற்சங்கு வகை.
TTrumpeteda. எக்காள முக்ஷ்க்கித் தெரிவிக்கப்பட்ட, முழக்கால் அறிவிக்கப்பட்ட.
TTrumpetern. எக்காள ஒலியெலுப்புபவர், படைத்துறை எக்காள இசைப்புவீஜ்ர், புகழ்பாடுபகவர்.
ADVERTISEMENTS
TTrumpetingn. எக்காள இசைப்பு, பிளிறுகை, புகழ்ந்து பாடுதல், (பெயரடை) பிளிறுகிற, புகழ்ந்து பாடுகிற.
TTrumpet-majorn. படை எக்காளத்தர் தலைவர்.
TTrumpet-tongueda. எக்காளக்குரல் எழுப்புகிற, உரத்துப் புகழ்பாடுகிற.
ADVERTISEMENTS
TTrumpet-tree, trumpet-woodn. செவ்விந்தியர் எக்காளத்திற்குப் பயன்படுத்தும் பொள்ளலான மரவகை.
ADVERTISEMENTS