தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tectonic | a. கட்டமைவுக்குரிய, கட்டுமானஞ் சார்ந்த, (மண்) பாறை அமைப்புவகையில் சிதைவினால் ஏற்படும் மாறுதல் காரணமான. |
T | Tectonics | n. pl. அழகுக் கட்டுமானக் கலை, கட்டிடங்களின் முழு அமைப்பழகு பற்றிய கலை, கட்டமைவழகுக் கலை, கருவி கலப் பொருள்களின் முழு அமைப்பழகு பற்றிய கலை. |
T | Tectorial | a. மேற்பரப்பு பொதிவுருவான, பொதிவுறை வடிவான. |
ADVERTISEMENTS
| ||
T | Tectrices | n. pl. மூடிறக்கை, பக்க இறகுப்ள் வால் முதலியவற்றினை மூடும் இறகுகள். |
T | Ted | v. புல்-வைக்கோல் முதலியவற்றின் வகையில் உலருவதற்காகப் புரட்டிப் போடு. |
T | Teddyy bear | n. பொம்மைக் கரடி. |
ADVERTISEMENTS
| ||
T | TeDeum | n. காலைத் துதிப்பாடல். |
T | Tedious | a. மனச் சோர்வூட்டுகிற, உளச் சலிப்பூட்டுகிற., முசிவூட்டுகிற. |
T | Tedium | n. மனச்சோர்வு, உளச்சலிப்பு, முசிவு. |
ADVERTISEMENTS
| ||
T | Tee | n. 'டி'என்னும் எழுத்து, 'டி'என்னும் எழுத்துவடிவப் பொருள், 'டி' எழுத்துவடிவக் குழாய். |