தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tern | n. நீள் மூக்குடைய கடற்பறவை வகை. |
T | Tern | n. மும்மை, மூன்றன் தொகுதி, முக்கூட்டுப் பரிசுச் சீட்டு, யோகச் சீட்டில் மூன்று ஒகிணைந்து பெரும் பரிசுக்குரியதாகுந் தொகுதி, முக்கூட்டுச் சீட்டுப் பரிசு, (பெயரடை) மூன்றாக வரிசைப்படுத்தப் பெற்ற. |
T | Ternal | a. மும்மடங்கான. |
ADVERTISEMENTS
| ||
T | Ternary | a. முன்றால் ஆன, மூன்று மூன்றாக இணைவுற்ற, (கண) மூன்று திரிபெண்ணுருக்களையுடைய. |
T | Ternate | a. மூன்றாக வரிசைப்படுத்தப்பட்ட, (தாவ) மூன்று சினையிலைகள் கொண்ட, மூன்று ஒரு சுற்றாக அமைவுற்ற. |
T | Terne, terne-plate | n. மட்டத்தகரம், ஈயம் மிகுதிகலந்த வௌளீயத்தாற் பூசப்பட்ட மட்டத்தகடு. |
ADVERTISEMENTS
| ||
T | Terpsichore | n. இசையாடற்றெய்வம். |
T | Terra | n. நிலம். |
T | Terra cariosa | n. உலோக மெருகூட்டுக்கு உதவும் சுண்ணாம்புக்கல் வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Terra firma | n. திஐணிலம், கரம்பு நிலம், நிலம். |