தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Uranide | n. மீவிண்மம், விண்மத்தினம் உயர் அணு எடையுடைய தனிம வகை. |
U | Uranin | n. ஒண்சாயப்பொருளாய் உதவும் உவர உப்புப்பளிங்கு, ஒண்சாயப் பொருளாய் உதவும் சாம்பர உப்புப் பளிங்கு. |
U | Uraninite | n. நிலக்கீல்வகை. |
ADVERTISEMENTS
| ||
U | Uraniscus | n. மேலண்ணம். |
U | Uranite | n. ஒண்கனிமக் கல்வகை. |
U | Uranium | n. விண்மம், அணு ஆற்றலுக்குப் பயன்படும் தனிமம். |
ADVERTISEMENTS
| ||
U | Uranographic, uranographical | a. விரிவிளக்க வானியல் சார்ந்த. |
U | Uranographist | n. விரிவிளக்க வானியலார். |
U | Uranography | n. விரி விளக்க வானியல். |
ADVERTISEMENTS
| ||
U | Uranology | n. வானியல். |