தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Uttering | n. கூறுதல், கூற்று, செலவாணியிற் பரப்பி விடுதல். |
U | Utterless | a. வௌதயிட்டுக் கூறமுடியாத. |
U | Utterly | adv. முற்றிலும், முழுதுற, பிறிது கலப்பின்றி, தீர. |
ADVERTISEMENTS
| ||
U | Uttermost | a. கடைக்கோடியான, எல்லைக்கோடியான. |
U | Utterness | n. தனிநிலை, கலப்பற்ற தனி முனைப்புநிலை. |
U | U-tube | n. முடக்கு வளைகுழாய். |
ADVERTISEMENTS
| ||
U | Uvula | n. உள்நாக்கு, உள்நாக்கொத்த உறுப்பு. |
U | Uvular | a. உள்நாக்குச் சார்ந்த. |
U | Uxoricide | n. மனைவிக்கொலை. |
ADVERTISEMENTS
| ||
U | Uxorious | a. மனையாளைப் பெரிதும் விரும்புகிற, பெண்வழிச் சேறலான. |