தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Urticate | v. காஞ்சொறி போல நமைச்சல் கொடு, வாதக்கால் உணர்வு பெற முட்களால் அடி. |
U | Urtication | n. நமைச்சல், கடுகடுப்பு. |
U | Urus | n. ஆமா, காட்டுக்காளை வகை. |
ADVERTISEMENTS
| ||
U | Us, pron. pl. | நம்மை, எங்களை, நமக்கு, எங்களுக்கு, நம்மையே, எங்களையே. |
U | Usable | a. பயன்படுத்தத்தக்க, வழங்கக்கூடிய, கையாளத்தக்க. |
U | USAFI | n. அமெரிக்க ஐக்கிய அரசின் படைத்துறைகள் நிலையம். |
ADVERTISEMENTS
| ||
U | Usage | n. வழக்காற்று மரபு, (சட்.) பழக்கமரபு, மிகு பழமையற்றதாயினும் பழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று. |
U | Usance | n. (வணிக.) சலுகை விடுப்புக்காலம், அயலகச் செலாவணிப் பணவாணை மாறத் தரப்பெறுங்காலம். |
U | Use | n. பயன், பயன்பாடு, பயன்படுத்து நிலை, உபயோகம், பயனீடு, பயன்தருநிலை, உபகாரம், துணையுதவி, பயன்வாய்ப்பு, கையாடல், கையாட்சி வாய்ப்பு, கருவி வாய்ப்பு, தனிப் பயன்கூறு, பிரயோஜனம், நீடுமரபு, பழக்கம், செயல்மரபு, வழக்கம், வழக்காறு, நடைமுறை, வழங்குதிறம், செயலாட்சித்திறம், (சட்.) வழங்குரிமை, (வினை.) வழங்கு, பயன்படுத்து, கருவியாகக் கையாளு, குறித்த பயன் கொள்ளு, நடைமுறையில் கையாமளு, மூலப்பொருளாகப் பயன்படுத்திக் கொள், செலவழித்துப் பயனீடு கொள், கருவியாகக் கையாடு, செலயாட்சி செய், இயக்கியாளு, பயன்படுத்தும் வாய்ப்புப்பெறு, மேற்கொள்ளு, வழக்கமாக நடத்து, வழக்கமுறையில் நடந்து கொள்ளு, பயின்ற பழக்கப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
U | Useful | a. பயன்தருவதான, பயனுடைய. |