தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Usquebaugh | n. சாராய வகை, அயர்லாந்து நாட்டுத்தேறல் மது வகை. |
U | Ustulation | n. பொடிவு உணக்கீடு, பொடியாக்கும் பொருட்டு ஈரப்பொருளைக் காயவைத்தல். |
U | Usual | a. வழக்கமான, மரபான. |
ADVERTISEMENTS
| ||
U | Usually | adv. வழக்கமாய். |
U | Usucaption | n. (சட்.) உடைமை வகையில் நீடித்த அனுபவப் பாத்தியதை. |
U | Usufruct | n. பிறர் உடைமை நுகர்வுரிமை, தின்புரிமை, அழிக்காமலும் பாழ்படுத்தாமலும் பிளர் உரிமையைப் பயன்படுத்தும் உரிமை, (வினை.) பிறர் உடைமை நுகர்வுரிமையைக் கையாளு. |
ADVERTISEMENTS
| ||
U | Usufructuary | n. பிறர் உடைமை நுகர்வுரிமையாளர், (பெ.) பிறர் உடைமை நுகர்வுரிமை சார்ந்த. |
U | Usurer | n. கடுவட்டி வாங்குபவர். |
U | Usurious,a. | கடுவட்டி பெறுகிற. |
ADVERTISEMENTS
| ||
U | Usurp | v. பறித்துக்கொள், தகாவழி உரிமைபெறு, தவறான வழியில் பதவியேறு, பிறர் உடைமையை அநீதமாகக் கைப்பற்று, (அரு.) பிறர் உரிமையில் அநீதமாகத் தலையீடு. |