தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Uti possidetis | n. போரில் கொண்டது கொள்ளும் நெறி முறைமை, கொள்ளையாகக் கொண்டதை உடைமையாகக் கொள்ள இசைவுதரும் கோட்பாடு. |
U | Utilitarian | n. பயனெறிமுறைக் கோட்பாட்டாளர், பயனெறிமுறை பின்பற்றுபவர், (பெ.) பயனீட்டுக்கொள்கையுடைய, பயனெறி முறைப்பண்புடைய. |
U | Utilitarianism | n. பயனெறிமுறைக் கோட்பாடு, நற்பயனுடைய செயலெல்லாம் நற்செயலே என்னும் கொள்கை முறை, பொதுப்பணியில் மிகுதியான மக்களின் மிகுந்த இன்பமே சிறந்ததென்னும் கொள்கை. |
ADVERTISEMENTS
| ||
U | Utility | n. பயனுடைமை, பயனோக்கம், பயனோக்கப்பண்பு, பயனுடைய செய்தி, (பெ.) பயனோக்கிய, பயனோக்கிச் செய்யப்பட்ட, பயன்மட்டுமே கருதி ஆக்கப்பட்ட, நடைமுறைப் பயனுடைய. |
U | Utilizable | a. பயன்படுத்திக்கொள்ளாத்தக்க. |
U | Utilization | n. பயன்படுத்துதல். |
ADVERTISEMENTS
| ||
U | Utilize | v. பயன்படுத்திக்கொள். |
U | Utmost | n. இயலும் உச்ச அளவு, மிகவும் பெரிய அளவினதான. |
U | Utopia | n. சர் தாமஸ் மோர், என்பார் 1516ல் அரசியல் சமுதாய முறைகளில் இலக்கியல் வாழ்வுடையதாகத் தீட்டிக் காட்டிய கற்பனைத் தீவு பற்றிய ஏடு, இலக்கியல் நாடு, இலக்கியல் அரசு, குறிக்கோள் நிலைச் சமுதாயம், கற்பனை உலகு, வாய் வேதாந்தம். |
ADVERTISEMENTS
| ||
U | Utopian | n. சர் தாமஸ் மோர் ஏட்டிற்குரிய தீவின் குடிமக்களுள் ஒருவர், செயல்முறைக்கொவ்வா உயர் கனவுநிலை அமைப்பார்வலர், இலக்கியல் ஆர்வக் கனவாளர், (பெ.) நடைமுறைக்கு அப்பாற்பட்ட. |